எங்கள் பணிகள்

மனித மொழிபெயர்ப்பு
மொழிபெயர்ப்பு, பன்மொழி உள்ளடக்க உருவாக்கம், உள்மயமாக்கம், உலகமயமாக்கும் உள்ளிட்ட மொழிப் பணிகள்.

இயந்திர மொழிபெயர்ப்பும் தொடர் செம்மையாக்கமும்
செய்யறிவு தொழில்நுட்பத்தால் வளப்படுத்தப்பட்ட இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருளால் மொழிபெயர்ப்பைச் செய்து, மனித நிபுணர்களால் அதில் உள்ள குறைகளைநீக்கி செம்மைப்படுத்துகிறோம்.

இணையதள மற்றும் மொபைல் உள்மயமாக்கம்
இணையதளங்கள், இணையச் செயலிகள். மொபைல் செயலிகள் ஆகியவற்றை எங்கள் மொழிபெயர்ப்பாளர்களும் பொறியியலாளர்களும் பலமொழிகளில் வழங்குகிறார்கள்.

இந்திய மொழிகள்
இந்தியாவிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு, மூல உள்ளடக்கச் சேவைகளை வழங்குகிறது லேங்ஸ்கேப்.
லேங்ஸ்கேப் வியூகம்
உலகளாவிய மொழித் தொழில்துறையில் வலுவாக காலூன்றி நிற்கும் லேங்ஸ்கேப், ஒரு பார்வை முழுமை கொண்ட நிறுவனம். எங்களை பலர் விரும்புவதன் காரணம் என்ன?
தீர்வுகள்

பன்மொழி டிஜிட்டல் மார்க்கெட்டிங்

மென்பொருள் / செயலிகள் உள்மயமாக்கம்

ஈகாமர்ஸ்

தொழில்துறைகள்

அரசுகளும் தொண்டு நிறுவனங்களும்

ஊடகங்களும் பதிப்புத்துறையும்/p>
எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர்
நாங்கள் இவற்றில் உறுப்பினர்கள்




